‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.. வெளியான ஓடிடி அறிவிப்பு..
Loading… இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.இப்படம் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் … Continue reading ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.. வெளியான ஓடிடி அறிவிப்பு..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed